பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2015

மீன்பிடி தொழிலாளி நீரில் மூழ்கி சாவு
குருநகர் இறங்கு துறை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடி தொழிலாளி நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
 
 
குருநகர் இறங்கு துறை ஆழ்கடல் பகுதியில் தொழிலுக்கு சென்ற 29 வயதான  குருநகரைச் சேர்ந்த சத்தியசீலன் ரஜீபன் என்பவரே நீரில் முழ்கி பரிதாப முறையில் உயிரிழந்துள்ளார்.
 
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
 
 கடலில் வலை தாண்டு விட்டதாகவும் அதை மீட்க கடலில் பாய்ந்த போதே நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.