பக்கங்கள்

பக்கங்கள்

5 ஏப்., 2015

அக்ரி.கிருஷ்ணமூர்த்திக்கு சிறை


அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.  
 
இதையடுத்து, நெல்லையில் நீதிபதி முன்பு முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீதிபதி முன் ஆஜர் ஆனார்.  

விசாரணைக்கு பின்னர் கிருஷ்ணமூர்த்தியை15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க உத்தரவிட்டார்.