பக்கங்கள்

பக்கங்கள்

7 ஏப்., 2015

கமலினி செல்வராஜன் காலமானார். ஈழத்துக் கலையுலகிற்கு மற்றுமோர் பேரிழப்பு! அமரர் சில்லையூர் செல்வராஜன் அவர்களின் துணைவி. தனது கணவருடன் இணைந்து கலைத்துறையில் பயணித்தவர். அவரது கலைப்படைப்புக்கள் வரலாற்றுப்பதிவுகள். இன்று காலை கமலினி செல்வராஜன் அவர்களின் துயரச் செய்தியுடன் தான் விடிந்துள்ளது. ஆழ்ந்த அனுதாபங்கள். ''அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே..............'' இலங்கைவானொலியில் ஒலித்த இந்தக் குரலை இனி உயிர்ப்போடு கேட்பது எந்தக்காலம்?