பக்கங்கள்

பக்கங்கள்

25 ஏப்., 2015

சிங்கப்பூர் செய்தி. ஆபத்தான ஒரு உதவி இரு தமிழர்


ஒரு மாடியில் நடைபாதை ஓரத்தில் தவறி கம்பிக்கு வெளியே தொங்கிய குழந்தையை, நம் தமிழர்கள் இருவர்
மற்றொரு கம்பியில் தொங்கி உடனடியாக காப்பாற்றியிருக்கிறார்கள்.
குடிமைத் தற்காப்புப் படைக்கு தகவல் தெரிவிந்திருந்தாலும் அவர்கள் வரும் மிகச் சில வினாடிகள் கூட குழந்தை கம்பியின் பிடியை தளர்த்தாமலிருக்குமான்னு யூகிக்கமுடியாது.
எனவே, உடன் செயல்பட்டு குழந்தையைக் காப்பாற்றியது பாராட்டுக்கு உரியதே...
வாழ்த்துக்கள் நண்பர்களே....