பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2015

சிறை இருக்கும் எம் தமிழச்சி

சிறைச்சாலை
விரும்பி அழைக்கும் தன் நலனை மட்டும் விரும்பும் சுயநல அரசியல் தலைவர்களை
சுயநலம் இல்லாத அரசியல் தலைவர்கள்

விரும்பி அழைப்பார்கள் எந்த சிறைச்சாலையும்
என் இன உறவுகளே!!
தமிழக சிறைச்சாலைகள் தமிழ்த்தாயின் கருவறையாக
மாறட்டும்
இனமானம் காக்க வீரத்துடன் போராட்டக்களம் கண்டு தமிழ்த்தாயின் கருவறை தேடி வாருங்கள் என் இன உறவுகளே!!!

ஆந்திராவில் கொள்ளப்பட்ட நமது 20 இன உறவுகளுக்கு நீதிக்டைகும் வரை
தமிழர் இனத்தின் போராட்டத்தீ காற்று நுழையாத இடத்திலும் பரவட்டும்
இன்று (10/04/2015) புழல் சிறையில் இருந்து தமிழர் முன்னேற்ற படை இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் போராட்டகளத்தில் இருக்கும் நம் இன உறவுகளுக்கு கொடுத்த தகவல்
இவன்
தமிழர் முன்னேற்ற படை
தலைமை நிலையம்