பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2015

தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்த வட கிழக்கில் திகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்..சம்பந்தன் ஜோன் கேரியிடம் வலியுறுத்தல்


தமிழ் மக்கள் தாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தங்களுடைய அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய வகையில், அவர்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளரிடம் வலியுறுத்தியதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்