பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2015

அவசர வேண்டுகை
இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அசம்பாவிதசம்பவம்கள் போல் எதிர்வரும் நாட்களில் இடம்பெறாவண்ணம் நடந்துகொள்ளுமாறு என் பாசத்திற்குரிய தேச உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
1 கடைகளை பூட்டுமாறு கூறி மக்களின் சொத்துக்களிற்கு சேதம் விளைவித்தமை
2 கடை உரிமையாளர்களை தாக்கியமை 
3 மருந்தகம்களை பூட்டுமாறு பணித்தமை
எமது கிராமத்திற்கும் ,மக்களிற்கும் ,பாடசாலைக்கும் களங்கத்தினை ஏற்படுத்தாதீர்
நன்றி .
kalamohan paramananthan