பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2015

வெசாக்கை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்து எண்மர் விடுதலை


வெசாக்தினத்தை முன்னிட்டு சிறுகுற்றம்,  தண்டப்பணம் கட்டத்தவறிய கைதிகள்  இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.





அந்தவகையில் யாழ்ப்பாணம்  சிறைச்சாலையில் இருந்து மேற்குறித்த குற்றங்களில் ஈடுபட்டவர்களில் எண்மர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.