பக்கங்கள்

பக்கங்கள்

13 மே, 2015

கோத்தப்பயவை கைது செய்ய இடைக்கால தடை


இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தப்பய ராஜபக்சேவை கைது செய்ய கொழும்பு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை முடியும் வரை கைது செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட 3 நீதிபதிகள் கொண்ட குழுவில் இருந்து ஒரு நீதிபதி விலகி சென்றுள்ளார்.