பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2015

. பதவியேற்பு விழா: ரஜினி பங்கேற்பு




முதல்-அமைச்சராக ஜெயலலிதா சனிக்கிழமை காலை 11 மணிக்கு பதவி ஏற்றார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர்கள் ரஜினி, பிரபு, சரத்குமார், சிவக்குமார் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் உள்ளிட்ட பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.