பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2015

ஓர் பிரதி அமைச்சராக நான்

ஓர் பிரதி அமைச்சராக நான் எமது ஜனாதிபதியை நேரடியாக அழைத்து வந்து வித்தியாவின் கொலையைத்தொடர்ந்து ஏற்பட்ட மக்களின் உணர்வுகளை அறியச்செய்துள்ளதோடு
கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகளை விடுவிப்பதிற்கான நடவடிக்கையை எடுத்துள்ளேன்
அத்துடன் வித்தியாவின் தாயாரும் சகோதரனும் ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.குடும்பத்தினரின் கண்ணீர் கதைகளையும் ஜனாதிபதி நேரடியாகக்கேட்டறிந்துகொண்டார்