பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2015

உல்லாச விடுதியில் ஆபாச நடனம்: இளம்பெண்கள் கைது


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தின் ஷாட்நகர் பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதியை நேற்று பின்னிரவு ரெய்டு நடத்திய போலீசார், அங்கு மிகவும் ஆபாசமான முறையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த ஐதராபாத்தை சேர்ந்த 8 இளம்பெண்கள் உள்பட 48 பேரை கைது செய்துள்ளனர்.