பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2015

வைகோ - ஸ்டாலின் சந்திப்பு ( படங்கள் )



மதிமுக கழகப் பொதுச்செயலாளர் வைகோவை அண்ணா நகர் இல்லத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  இன்று (17.5.2015) சந்தித்து, அவரது சகோதரர் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி திருமண அழைப்பிதழை வழங்கினார்.