பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2015

தமிழின அழிப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்! தென்னாபிரிக்க பிரதிநிதிகளிடம் வலுயுறுத்தியது உலகத் தமிழர் பேரவை


தமிழின அழிப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தென்னாபிரிக்க பிரதிநிதிகளிடம் வலுயுறுத்தி கூறியதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளை உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பான விசேட நேர்காணலை லங்காசிறி 24செய்திச்சேவைக்கு வழங்கியிருக்கின்றார் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்.
அவரின் முழுமையான நேர்காணலும் ஒலிவடிவில் இங்கே