பக்கங்கள்

பக்கங்கள்

21 மே, 2015

வித்யாவின் படுகொலையை கண்டித்து வவுனியாவில் ஹர்த்தால் - மட்டக்களப்பு ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
வவுனியா ஐக்கிய வர்த்தக சங்கம் உள்ளிட்டமாணவியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கக் கூடாது எனவும் அவர்களுக்கு மரண தண்டனையை வழங்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை மாணவியின் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு - மஞ்சந்தொடுவாய் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்பாக இன்று பாரிய ஆர்ப்பாட்டமும் கையெழுத்து போராட்டமும் இடம்பெற்றது.
 சில குழுவினர் இதனை மேற்கொண்டு வருகின்றனர்.