பக்கங்கள்

பக்கங்கள்

26 மே, 2015

முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டநெல்லியடி மத்திய பேரூந்து தரிப்பிடம்

வடமாகாணப்போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டிலும், வடமாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், வே.சிவயோகன்,
பா.கஜதீபன், அ.பரஞ்சோதி, ச.சுகிர்தன், கே.சயந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் திருமதி.மேரிகமலா குணசீலன் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில் இருந்தும் பெறப்பட்ட நிதிப்பங்களிப்பில் அமைக்கப்பட்ட நெல்லியடி மத்திய பேரூந்து தரிப்பிடம் அண்மையில் முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.