பக்கங்கள்

பக்கங்கள்

4 மே, 2015

குருநகர் கார்மேல்போய்ஸ் சம்பியன்
உரும்பிராய் சென்.மைக்கல் விளையாட்டுகழகத்தினால் நடத்தப்பட்ட 9 பேர் 12 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் இறுதியாட்டத்தில்
குருநகர் கார்மேல்போய்ஸ் எதிர்த்து சுன்னாகம் காந்தி நியூ ஸ்டார் கழகம் மோதியது.
 
முதலில் துடுபெடுத்தாடிய குருநகர் கார்மேல் போய்ஸ் அணி 11. 4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும்  இழந்து 82 ஓட்டங்களை பெற்றது.
 
 இதில் அஜன் அவர்கள் 31ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுன்னாகம் காந்தி நியூ ஸ்டார் கழகம் 55 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களை இழந்து தோல்வி அடைந்தது.