பக்கங்கள்

பக்கங்கள்

18 மே, 2015

Thampi Mu Thambirajahசெல்வி வித்தியா சிவலோகநாதன் சம்பந்தமான போராட்டம் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் ஆரம்பமானபோது நான் அதில் பங்கு பற்றியிருந்தேன். இப்போராட்டம் சம்பந்தப்பட்ட தகவலைpathivu.com எனது படத்தை மட்டும் DELETE செய்திருந்தது

இன்று இரவு நான் நண்பர்களுடன் புங்குடுதீவ
ிற்கு சென்றிருந்தேன் அங்கே ஐந்து(5) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிலொருவரும் 23வயதுடையவருமானவர் வேலணை பிரதேச சபையில் 
்வேலை செய்யும் தண்ணீர் பவுசர் றைவர் என்றும் 26 வயதுடைய இருவரும்(2) 31 வயதுடைய இருவரும்(2) கூலி வேலை செய்பவர்கள் என்றும் அவர்களின் கைதுகளின் பின்னர் ஸ்திரமற்ற நிலை காணப்படுவதாகவும் மக்கள் வீதிகளில் இறங்கி ரயர்களை கொழுத்தி, மரங்களை போட்டு, தந்தி கம்பங்களை குறுக்கே போட்டு வழியை மறுத்ததோடு குறிக்கட்டுவான் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கற்களால் எறிந்தபோது சில பொலிஸ்காரர் சிலர் காயப்பட்டதாகவும் பொலிஸாரும் கூறியிருந்தனர்