பக்கங்கள்

பக்கங்கள்

5 ஜூன், 2015

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகம்: சந்தேக நபரை தேடி காவல்துறையினர் வலைவீச்சு


கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபரை கைது செய்ய காவல் துறையினர்  நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்