பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2015

புங்குடுதீவு ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயத் துக்கு  ஐந்தரை கோடி ரூபாவில் ராஜகோபுரம் அமைக்க அடிக்கல் நடுகை .ஆலயத் துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைப்பு .www .panavidaisivan . com
புங்குடுதீவின் பழமை வாழ்ந்த இந்த ஆலசதின் ராஜகோபுரத்தினை அமைக்கவென சுவிட்சர்லாந்தை தலையகமாக கொண்ட பாணாவிடை சிவன் அனைத் துலகப்பேரவை என்ற அமைப்பு உருவாக்கபட்டுள்ளது இதன் மூலம் இந்த ஒன்பது அடுக்கு ராஜகோபுரம் அமைக்கப்பட திட்டம் இடப்பட்டுள்ளது .கடந்த முதல்படியாக சுவிசில் இருந்து திரட்டப்பட்ட  சுமார் 32 லட்சம் இலங்கை ரூபாவினை ராஜகோபுர அமைப்பு நிர்வாகத்திடம் கடந்த 11-05. 2015 தேர்த் திருவிழாவன்று கையளிக்கபட்டது ராஜகோபுர பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன ஆலய துக்கான இணையம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது .www .panavidaisivan . com