பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூன், 2015

வெனிசூலா வெற்றி: வாக்குறுதியை நிறைவேற்ற நிர்வாணமாக வந்த அழகிகள்!



கோபோ கால்பந்து போட்டியில் வெனிசூலா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு தனியார் தொலைக்காட்சியின் பெண் அறிவிப்பாளர்கள் நிர்வாணமாக தோன்றினர்.
மேலும், தங்களுடைய அணி வெற்றி பெறும் ஒவ்வொரு சமயமும் இதை விட பலவிதமாக நிர்வாண போஸ்கள் தரப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், கொலம்பிய அணியுடனான போட்டியில் 1-0 என்ற கணக்கில் வெனிசூலா அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, அந்த தொலைக்காட்சியின் செய்தி அறிவிப்பாளர் ஒருவர் நிர்வாணமாக தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து வெனிசூலா அணி அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்று ரசிகர்கள் தொலைக்காட்சியே கதியென கிடக்கிறார்களாம்.