பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2015

நாளை மறுவாக்குப்பதிவு


சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 181வது வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகி்றது.  181வது வாக்குச்சாவடி பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் அமைந்துள்ளது.  கள்ள ஓட்டு புகாரை அடுத்து மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது