பக்கங்கள்

பக்கங்கள்

13 ஜூன், 2015

சுவிற்சர்லாந்து மகளீர் உலக கிண்ண போட்டியில் மாபெரும் சாதனை


கனடாவில் நடைபெற்று வரும் உலக கிண்ண போட்டிகளில் சுவிஸ் அணி இன்று நடைபெற்ற குழு விளையாட்டில் ஈகுவடோரை 10-1 என்ற ரீதியில் வென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  முழு போட்டியிலும் நுட்பம், சேர்ந்து ஆடல்  பந்து கடத்தல் அதிவேக முன்னேற்றம் எண்ண எடுப்பு என  எல்லா திறமைகளையும் தன்னகத்தே கொண்டு அற்புதமாக ஆடி இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது .ஈகுவடோருக்கு கிடைத்த ஒரு கோல் கூட பனால்டி உதை  மூலம் வந்ததாகும்  பாபியான்னே ஹு ம்  அதிவேக ஹாட்ரிக்  கோல்களை போட்டு அசத்தினார்  272 நிமிடங்களுக்குள் தொடர்ந்து மூன்று கோல்களை போட்டு சாதனை படைத்தார் 7 நிமிடங்களில் 4கோல்களையும் 15நிமிடங்களுக்குள் 6 கோல்களையும் அடித்து அற்புதம் படைத்தார்கள் சுவிஸ் வீராங்கனைகள்