பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூன், 2015

கோல் கம்பத்துக்கு பின் பகுதியில் இருந்து நெய்மர் அடித்த மந்திர கோல்!

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி சிலியில் நாளை அதிகாலை தொடங்குகிறது. இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிரேசில்
அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், கோல் கம்பத்துக்கு பின் பகுதியில் இருந்து பந்தை கோல் வளைக்குள் செலுத்திய காட்சி.

தற்போது 23 வயதே நிரம்பிய இந்த பார்சிலோனா வீரர், நடப்பு சீசனில் சாம்பியன்ஸ் லீக், கோபா டெல்ரே, ஸ்பானிஷ் லீக் போட்டிகளில் கோப்பையை வென்றார்.