பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூன், 2015

துரை ரவுடி சத்யா வெட்டிக்கொலை


மதுரை மேல அனுப்பானடியில் ரவுடி சதயா மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டான்.  சத்யாவின் உடலை தண்டவாளத்தில் போட்டுவிட்டு கொலையாளிகள் தப்பியோடிவிட்டனர்.  முகம் சிதைந்து உடல் துண்டான நிலையில் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்