பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2015

வித்தியாவைக் கொன்றவர்களுக்கு சிறைக்குள் நடப்பது தெரியுமா…?

Jaffna Kayts Couts 02










வித்தியாவைக் கொடூரமாகக் கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 9 பேருக்கும் சிறைக்குள் வைத்து தாக்குதல் நடாத்துவதாக குறித்த 9 பேரும்
ஊர்காவற்துறை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை குறித்த 9 பேரையும் யாழ்ப்பாணச் சிறைக்குள் அடைத்து வைத்திருக்கும் போது அங்குள்ள ஏனைய சிறைக் கைதிகளை கொலைச் சந்தேக நபர்களை துாங்க விடாத அளவுக்கு கடும் தாக்குதல்களும் சித்திரவதைகளும் செய்து வருவதாகவும் தெரியவருகின்றது.
வித்தியாவைக் கொன்றவர்களைக் கண்டு யாழ்ப்பாணச் சிறைக்குள் இருக்கும் சிறைக்கைதிகளும் கொதிப்படைந்து தாக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.Jaffna Kayts Couts 03