பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூன், 2015

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக சி.மகேந்திரன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் சி.மகேந்திரன் போட்டியிடுகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இதனை சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது அறிவித்தார்.