பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூலை, 2015

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு… 27 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு வழக்கு விசாரணையை டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் வரும் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதிக்கலாமா என்பது தொடர்பான வாதம், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் தொடங்கியது.
அப்போது, ஆவணங்களை படித்துப் பார்க்க அவகாசம் வேண்டும் என, குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.