பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூலை, 2015

சென்னை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை


சென்னை அருகே பட்டாபிராமில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாரதியார் நகரில் தேவராஜ் என்பவர் தனது மனைவி சங்கீதா, மகன் ஜெயசீலன் ஆகியோருடன் தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக 3 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.