பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூலை, 2015

மாலை 4 மணிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடும் கட்சி தொடர்பிலான விஷேட செய்தி

இன்று (03) மாலை 4 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சி தொடர்பில்
அறிவிக்கப்படவுள்ளது.
இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலா அல்லது வேறு கட்சியிலா என்று இந்த ஊடக சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாராஹென்பிட்டி அபயராமவில் இடம்பெறவுள்ள ஊடக சந்திப்பில் எதிர்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.