பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2015

மானாமதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை


மானாமதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்புவனம் அடுத்த கிலாத்தாரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சொத்துத் தகராறில் உறவினர்களே வீட்டோடு எரித்துக் கொன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.