ரீதியிலான ஏவுதலாகும். மேலும் இதுவரை இல்லாத அதிக எடை கொண்ட ஏவுதலும் இதுவாகும்’ என அவர் தெரிவித்துள்ளார். இன்று இரவு ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இரவு 9.58 மணிக்கு இந்த ராக்கெட் ஏவப்படுகிறது. இதற்கான கவுன்ட்டவுன் புதன்கிழமை காலை 7.38 மணிக்குத் தொடங்கியது என்பது நினைவிருக்கலாம். இந்த செயற்கைகோள்களின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பக்கங்கள்
▼
பக்கங்கள்
▼
11 ஜூலை, 2015
இங்கிலாந்தின் 5 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி ராக்கெட்