பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2015

ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் : தமிழக அரசு பதில் மனு தாக்கல்



ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு மற்றும் தமிழக
அரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு யாருக்கு உரிமை என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை என்பதை ஏற்க முடியாது என தமிழக அரசு வாதி