பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூலை, 2015

ஐ.ம.சு.கூ இருந்து ஹெல உறுமய பிளவடைந்தமைக்கு ரணிலே காரணம் : உதய கம்மன்பில


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்மைப்பிலிருந்து ஜாதிக ஹெல உறுமய கட்சி பிளவடைந்தமைக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே காரணம் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
 
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் முயற்சிகளை ஜாதிக ஹெல உறுமய கட்சி மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
 பொதுத் தேர்தலின் பின்னர் மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய கட்சி செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.