பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2015

தமிழ்நாடு பொதி தர்மர் விழாவில் சுவிஸ் கல்லாறு சதீஸ் விருது வழங்கிக் கெளரவித்தார்

போதி தர்மர் விருது -2015
்்்்்்்்்்்்்்்்்்்்

New Monks Kung-Fu of India எனும் அமைப்பு தமிழ்நாடு
ஆளுனர் டாக்டர் .கே.றோசையா அவர்களைத் தலைமை விருந்தினராகக் கொண்டு நடாத்திய சர்வதேச விருது விழாவில் விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விருது வழங்கிக் கெளரவிக்க அழைக்கப்பட்டிருந்தார் 
வசந்தபவான் திரு.ரவி அவர்களும்,IGP திரு.ரவி அவர்களும் மேலும் விருதுகளை வழங்கி மாணவர்களைக் கெளரவித்தார்கள்.
தமிழரான போதி தர்மர் சீனா சென்று பரப்பிய
கலையான Kung-Fu வை தமிழகத்தில் கற்றுத்
தேறிய மாணவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
-