பக்கங்கள்

பக்கங்கள்

17 ஜூலை, 2015

புங்குடுதீவு மகாவித்தியாலய அதிபர் ச.கணேஸ்வரன் அவர்கள் இயற்கை மரணம்

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த  அதிபர் கணேஸ்வரன்  காலமாகி விட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகிறோம் . திடீரென ஏற்றபட்ட மாரடைப்பு  காரணமாக அவஸ் தைப்பட்டபோது  சிகிச்சையில் எந்த விதப் பலனுமின்றி காலமாகி விட்டார் அன்னாரின் அளப்பரிய சேவையினால் எமதுபாடசாலை பல்வேறு விதமான வளர்ச்சி கண்டிருந்தது .  எமது மண்ணுக்கும் கல்வி உலகத்துக்கும்  பாரிய வெற்றிடத்தை உண்டு பண்ணி  உள்ளது .எமது கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து  நிற்கிறோம்