பக்கங்கள்

பக்கங்கள்

29 ஜூலை, 2015

கலாசாரத்தை மீறிய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
 
இன்றைய விஜயத்தின் போது ஜனாதிபதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.குறிப்பாக மக்கள் மட்டுமல்லாது ஊடகவியலாளர்களும் பலத்த சோதனைகளின் பின்னரே கைலாச பிள்ளையார் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
 
இதேவேளை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் கோயிலுக்குள்  கலாசாரத்தை மீறும் வகையில் சப்பாத்து அணிந்து கொண்டு உள்நுழைந்தனர்.