பக்கங்கள்

பக்கங்கள்

6 ஜூலை, 2015

நாளை வவுனியாவில்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசன பங்கீடு, வேட்பாளர்கள் தெரிவுக்கூட்டம்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குறித்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் ஆசன பங்கீடு தொடர்பில் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது. 
4 ம் திகதி நேற்றைய தினம் நடைபெறவிருந்த மேற்படி கூட்டம் நாளைய தினம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் கட்சிகளுக்கான ஆசன பங்கீடு மற்றும், வேட்பாளர்கள் பற்றிய விபரங்கள் முழுமையாக வெளியிடப்படும். என கட்சி வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.