பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2015

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு



நாட்டில் நல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அதேநேரம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான குறிக்கோளாகும்.
குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நல்லாட்சி குறித்து முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஐ. தே. மு. யின் தேர்தல் விஞ்ஞாபனம் பதிலளிக்குமென ஐ. தே. க. அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரி வித்தார்