பக்கங்கள்

பக்கங்கள்

22 ஜூலை, 2015

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் நாடகவிழா

யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த நாடக விழா எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 'ஹூவர்' அரங்கில், எதிர்வரும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை , மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

முன்னைய நாடக நிகழ்வொன்றின் படங்கள்: