பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூலை, 2015

ஹேமமாலினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது




நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினிக்குவாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பேங்க் ஆப் பரோடாவின் 108வது நிறுவன நாள் விழா மும்பையில் நடைபெற்றது. விழாவில், கலை மற்றும் சினிமா துறையில் சாதனை படைத்த ஹேமமாலினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில் நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த ஹேமமாலினி, தற்போது ஓய்வெடுத்து வருவதால், அவருக்கு பதிலாக, அவரது மகள் இஷா தியோல், விருதினை பெற்றுக் கொண்டார்.