பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூலை, 2015

ஐ.தே.க தேசியப் பட்டியலில் சுவாமிநாதன், வேலாயுதம், ஹசன் அலி, கரு, மலிக் ஐ. ம. சு. முவில்: பெளசி, டியூ, டிலான்


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐ.ம.சு.முவில் பதவி வகித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பலர் அந்தந்தக் கட்சிகளின் தேசியப் பட்டியல் களில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். கரு ஜயசூரிய,
டி.எம்.சுவாமிநாதன், அனோமா கமகே, கே.வேலாயுதம், ஹசன் அலி உள்ளிட்ட பலர் ஐ.தே.கவின் தேசியப் பட்டியலில் உள்ளடங்கியுள்ளனர்.
அதேநேரம், முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஏ.எச்.எம்.பெளசி, டி.யூ.குணசேகர, திஸ்ஸ விதாரண, டிலான் பெரேரா உள்ளிட்ட பலர் ஐ.ம.சு.முவின் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.இரண்டு பிரதான கட்சிகளின் தேசியப் பட்டியல்களின் விபரங்கள் வருமாறு,
ஐக்கிய தேசியக் கட்சி
மலிக் சமரவிக்ரம, கரு ஜயசூரிய, டி.எம்.சுவாமிநாதன், அனோமா கமகே, கே.வேலாயுதம், ஹசன் அலி, அஹமட் மொகமட் ஜெமீல், வண.அத்துரலிய ரத்னதேரர், கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன, திலக் ஜனக மகரப்பண, பேராசிரியர் சந்திரஜித் ஏ.மாரசிங்க, நிசாம் காரியப்பர், எம்.கே.டி.எஸ், குணவர்த்தன, மொஹமட் சனூன் அசாத்சாலி, எர்வின் வீரக்கொடி, ராஜா ஸ்வட்டிஹெகியாவ, விமல் ஜெயசிறி, சுரநிமல ராஜபக்ஷ, வின்சட் பத்திராஜ,
சிறிலால் மெல், ஏ.சசிதரன், யூசுப் லெப்பை சாகுல் ஹமீட், கிருசாந்த குரே,
அப்துல் ரவூப் அப்துல் ஹபீஸ், மொஹமட் ஹகீல் மொஹமட் சல்மான்,
வண. ஓபல்பே சோபித்த தேரர், மொஹமட் ரவூப் மொஹமட் நஜா, கே.யோகதாஸ், பி.ராம், வி.வி.குணரத்ன
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
ஏ.எச்.எம்.பெளசி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டியூகுணசேகர, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, பேராசிரியர் மொஹமட் ஹுசைன் ரிஸ்வி ஷெரீப்,
கலாநிதி சரத் அமுனுகம, திஸ்ஸ அத்தநாயக்க, டிலான் பெரேரா, ஜே.ஸ்ரீரங்கா, ரெஜினோல்ட் குரே, ஜீவன் குமாரதுங்க, டிரான் அலஸ், மலிக் ஜயதிலக, சிரால் லக்திலக, பேராசிரியர் கொல்வின் குணதிலக, பிரபா கணேசன், ஜனாதிபதி சட்டத்தரணி பெளசர் முஸ்தபா, பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க, பேராசிரியர் கபில குணசேகர, கலாநிதி வீ.ஏ.ரத்னபால, எச்.எம். சரித்தஹேரத்,கறுப்பையா கணேசமூர்த்தி, லெஸ்லி தேவேந்திர, சோமவீர சந்திரசிறி, எம்.எஸ்.உதுமாலெப்பை, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, பியசிறி விஜயநாயக்க, எம்.எப்.எம்.முஸம்மில், கெவிந்து குமாரதுங்க.