பக்கங்கள்

பக்கங்கள்

20 ஜூலை, 2015

சிறீதரன், மாவை மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் நெடுந்தீவுக்கு விஜயம்


[இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதலாவது தேர்தல் பிரசார பணிகளை ஆரம்பிப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், மாவை சேனாதிராசா மற்றும் வேட்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் இன்றைய தினம் நெடுந்தீவு பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு இந்த விஜயத்தை ஆரம்பித்துள்ளனர்.