பக்கங்கள்

பக்கங்கள்

12 ஜூலை, 2015

சுவிசின் இரண்டாம் நிலை வீரர் பெடரர் ,முதல் நிலை வீரர் ட்ஜோகொவிசுடன் மோதும் இறுதி ஆட்டம் இன்று

இன்றைய விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் மோதும் இவர்கள் இதுவரை இரண்டு தடவைகள் கிராண்ட்சலாம் எனப்படும் போட்டிகளில் சந்தித்துள்ளனர் அவற்றில் இருவரும்
தலா ஆறு தடவைகள் வென்றுள்ளனர் இருவரும் ஒவ்வொரு தடவை இறுதி ஆட்டங்களில் வென்றுள்ளனர் .மற்றும் ஒன்பது அரை இறுதி ஆட்டங்களில் ஐந்தில் ட்ஜோகொவிசும் நான்கில் பெடரரும்  வென்றுள்ளார்கள்  ஒரு அரைக் கால் இறுதி ஆட்டத்தில் பெடரர் வெற்றி பெற்றுள்ளார் 2007 அமெரிக்கன் ஓபெனில் இறுதி ஆட்டத்தில் பெடரரும் கடந்த வருடம் விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் ட்ஜோகொவிசும் வென்றார்கள்