பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூலை, 2015

சுவரொட்டிகளை அகற்றும் பொலிஸார்

நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதனால் தேர்தல் விதிமுறைகளை மீ
றி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை பொலிஸார் அகற்றி வருகின்றனர்.

 

 
 

யாழ். நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை இன்று காலை முதல் பொலிஸார் அகற்றி வருகின்றனர்.