பக்கங்கள்

பக்கங்கள்

19 ஜூலை, 2015

கிளிநொச்சியில் காணமல் போன மூன்று வயது சிறுமி சடலமாக மீட்பு.

கிளிநொச்சியில் கடந்த 21ம் திகதி காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மூன்று வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை உருத்திரபுரம் பிரதேசத்தின் வயல் பகுதியில் இருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும் சடலத்தின் பெரும் பகுதி அலுகிய நிலையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 21ம் திகதி காணாமல் போன குறித்த சிறுமியைத் தேடும் பணிகளில் பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வந்தனர்.
இதேவேளை இந்த நடவடிக்கைகளுக்கு கிராம மக்களும் உதவிகளும் பெறப்பட்டிருந்தன. சிறுமியின் மரணத்திற்கான காரணங்கள் வெளிவரவில்லை.