பக்கங்கள்

பக்கங்கள்

11 ஆக., 2015

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் வவுனியா மன்னார் வீதியில் கலைமகள் சனசமுக விளையாட்டு மைதானத்தில் 10.08.2015 அன்று பிற்பகல் 3.00 மணியிலிருந்து 10.00 மணிவரை நடைபெற்றது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் 09 வேட்பாளர்களின் அறிமுகமும் இடம்பெற்றது.