பக்கங்கள்

பக்கங்கள்

26 ஆக., 2015

ஐ.தே.முன்னணிக்கு 19! ஸ்ரீ.சு.கட்சிக்கு 16! புதிய அமைச்சர்கள் நாளை பதவி பிரமாணம்


புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவி பிரமாணம் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் முதல் கட்டத்தின் கீழ் நாளைய தினம் அமைச்சர்களுக்கான பதவி பிரமாணமும் நாளை மறுதினம் பிரதி அமைச்சர்களுக்கான பதவி பிரமாணமும் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய ஐக்கிய தேசிய முன்னணிக்கு 19 அமைச்சுகளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு 16 அமைச்சுக்களும் கிடைக்கவுள்ளது.
இரண்டாம் கட்டத்தின் கீழ் நியமிக்கும் அமைச்சரவை தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்று கொண்டதன் பின்னர் எதிர்வரும் 4ம் மற்றும் 4ம் திகதிகளில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது