பக்கங்கள்

பக்கங்கள்

18 ஆக., 2015

திருகோணமலையில் ஐதேகவுக்கு 2, கூட்டமைப்புக்கு 1, ஐ.ம.சு.முக்கு 1 ஆசனம்

திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலைத் தொகுதியை தமிழரசுக் கட்சியும், மூதூர் தேர்தல் தொகுதியை ஐதேகவும், சேருவெல
தொகுதியை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் கைப்பற்றியுள்ளன.
இதன்அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தில்  83,638 வாக்குகளுடன் ஐதேக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 45,894 வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது.
இதன்படி, ஐதேக 2 ஆசனங்களையும், தமிழரசுக் கட்சி 1 ஆசனத்தையும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும் வெல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டம் – சேருவெல தொகுதி
ஐ.ம.சு.மு –  22,325 – 43.79% 
ஐதேக –  20,619 – 40.44%
தமிழரசுக் கட்சி – 5,628 – 11.04%
ஜேவிபி – 1,562 – 3.06%
திருகோணமலை மாவட்டம் – திருகோணமலைத் தொகுதி
தமிழரசுக் கட்சி – 27,612 – 48.69%
ஐதேக – 17,674 – 31.16%
ஐ.ம.சு.மு –  8,211 – 14.48%
திருகோணமலை மாவட்டம் – மூதூர் தொகுதி
ஐதேக –  40,130 – 64.72%
தமிழரசுக் கட்சி –  10,555 –17.02%
சுயேச்சைக்குழு 6 – 5,177 – 8.35%
ஐ.ம.சு.மு –  5,033 – 8.12%