பக்கங்கள்

பக்கங்கள்

28 ஆக., 2015

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஜோடிக்கு இன்று திருமணம்ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியம

Wading 01
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியமொன்று செய்துள்ளார்.

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  5 ஜோடிக்கு  இன்று திருமணம் செய்து வைத்துள்ளார்.
தனது திருமணநாளை முன்னிட்டே இந்த முன்னுதாரணமான காரியம் செய்துள்ளார்.
இன்று புலம் பெயா் நாடுகளில் பல வாழும் 100 வீதத்தில் நுாறு வீதத்தில் 95 வீதமானவா்கள் தமது குடும்பம் தமது உறவுகள் என வாழும் நிலையில் அன்னலவாக 5 வீதத்தினா் இப்படியான நல் உள்ளங்களும் இருப்பது மனதிற்கு ஆறுதல் எனக் கூறும் தாயக மக்கள்.
வெளிநாடு சென்றது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவாகளும் 5 வீதத்தினரே ஏனையவா்கள் எல்லாம் பாதிக்கப்பட்டவா்களின் கதையையே வெளிநாடுகளில் கூறி வதிவிடம் பெறுவது வழமை இதை யாரும் மறுப்பாா்களா இல்லை ஆனால் இதை நாம் கூறினால் அவா்கள் செசய்ததற்கு அனுபவிக்கிறாா்கள் என்பாா்கள் பறவாயில்லை மா இடிக்கும் ராசாத்தி அக்கா மற்றும் விறகு முறிக்கும் கந்தையாவின் மகன் துவக்கு பிடிக்காவிட்டால் பலருக்கு வெளிநாடு பகல் கனவு.
ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய மன ஆறுதலுடன் வீரத் தலைவனின் வழி நடத்தலில் வாழ்ந்த பெருமையுடன் தாயக ஏழையின் பயணம் அமையட்டும்.
வசதி படைத்தவனும் பணக்காரனுக்குமான உலகமாக வீறு நடை போடும் உலகு என்றோ ஒரு நாள் ஓய்வுக்கு வருவது உறுதி அன்று இந்த ஏழையின் மதிப்பும் மகிமையையும் சகலரும் நன்கறிவா் குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி மங்காதாம் அது இன்று பொய்யாகலாம் வரலாற்றில் என்றும் பொய்யாகாதாம் என கூறினாா் முல்லைத்தீவின் தம்பித்துரை
இந்த ஐந்து பேருக்கும் திருமணம் செய்த புண்ணியவான் போன்று வெளிநாட்டு நம்மட உறவுகள் முன்வந்தால் நல்லது காத்திருப்போம்.
Wading